ஒரு கதை சொல்லட்டுமா Dudes ??
காலேஜ் முடிச்சுட்டோம்... வேலைக்கு போரியானு சொந்தக்காரங்க எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... லவ்வர் வேற சீக்ரம் என்ன கல்யாணம் பண்ணிக்கோ வீட்ல மாப்பிள்ள பாக்கராங்கனு தொல்லை பண்ரா..... என்னதான் பண்றதுனு அவனோட close friend, Smart phone கிட்ட பொலம்பிட்டு இருந்தான் சிவா . மேல இருந்து இதை நோட் பண்ணிட்டு இருந்த கடவுள் இவனுக்கு ஏதாவது பண்ணனும்னு நெனச்சாரு. ஒரு துண்டு சீட்டுல ஏதோ எழுதி அவன் கிட்ட தூக்கி போட்டாரு. அதிர்ச்சி ஆன அவனும் smart phone உம் அத ஆர்வத்தோட பிரிச்சு பாத்தாங்க . அதுல புதையல் வேணுமா?? இந்த பேப்பர்ல இருக்க address க்கு தேவையானதை எடுத்துட்டு கெளம்பு னு எழுதி இருந்துச்சு. அவனும் backpack எடுத்திட்டு கெளம்பறான். smart phone, google map குடுத்து help பண்ண, அத வச்சி இடத்தை கண்டுபுடிச்சு போறான். அது ஒரு காடு, காட்டுக்குள்ள ஒரு பெரிய கோட்டை. கோட்டை வாசல்ல ரெண்டு காவலர்கள். அவன் mobile phone வாங்கி வச்சுட்டாங்க. கோட்டைக்குள்ளே போறான். ஒரு அழகான ரூம். ரூம்குள்ள ஒரு பெரிய புத்தர் சில...