ஒரு கதை சொல்லட்டுமா Dudes ??
காலேஜ் முடிச்சுட்டோம்... வேலைக்கு போரியானு சொந்தக்காரங்க எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... லவ்வர் வேற சீக்ரம் என்ன கல்யாணம் பண்ணிக்கோ வீட்ல மாப்பிள்ள பாக்கராங்கனு தொல்லை பண்ரா..... என்னதான் பண்றதுனு அவனோட close friend, Smart phone கிட்ட பொலம்பிட்டு இருந்தான் சிவா . மேல இருந்து இதை நோட் பண்ணிட்டு இருந்த கடவுள் இவனுக்கு ஏதாவது பண்ணனும்னு நெனச்சாரு. ஒரு துண்டு சீட்டுல ஏதோ எழுதி அவன் கிட்ட தூக்கி போட்டாரு. அதிர்ச்சி ஆன அவனும் smart phone உம் அத ஆர்வத்தோட பிரிச்சு பாத்தாங்க .- உன்னோட நெருங்கின நண்பர்கள் 4 பேருக்கு டெலிபோன்ல இருந்து call பண்ணு.
- உன் 5 பிரண்ட்ஸ் birthday இந்த பேப்பர்ல எழுது.
- நீ உன் நெருங்கின நண்பனோட டிரஸ் எடுக்க கடைக்கு போன தேதி இந்த காலண்டர்ல குறி.
- உனக்கு ரொம்ப புடிச்சவங்க போட்டோவ இந்த frame குள்ள வை.
- 1499 * 1499 = ? மரத்துண்டுகளை கொண்டு விடை காட்டு.
இதை படிச்ச சிவாக்கு ஒரே சந்தோஷம் . இதென்ன பெரிய விஷயமா? இப்போ பாருன்னு பாக்கெட்ல கைய விட்டான். O..M...G !! போன்தா வெளிய இருக்கே.....
- போன் நம்பர்லாம் contacts ல தான இருக்கும்.
- Date of Birth, Facebook போனாதான தெரியும்..
- மூணாவது ... வீட்ல நண்பர்களோட சேர்ந்து டிரஸ் எடுக்க போனதுலாம்அந்த காலம் .. இப்போதா Amazon இருக்கே.
- நாலாவது கேள்வி போட்டோ எல்லாம் போன்ல இருக்கு அதுவும் selfie மட்டும் தா இருக்கும்..
- அஞ்சாவது கேள்வி calculator கூட phoneல தான் டா இருக்கு....
சிவா மட்டும் இல்லைங்க யாராலயும் அந்த புதையலை எடுக்க முடில. ஆனா ஒருத்தங்க ஜெயிச்சாங்க !!!!!???????
Yes ! Your guess is correct......... SMART PHONE ஜெயிச்சுடுச்சு. அட அது கூட பரவால்லங்க காவலர்கள் அது போகும்போது sign போட சொல்லும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா ????
" Sign என்ன ji....selfie யே எடுத்துக்கலாம் "
![]() |
| மனுஷன மெஷின் ஆக்குறதும் மெஷின மனுஷனாக்குறதும் நம்ம கைல தான் இருக்கு |


Arumaiyana pathivu👏👏👏 puthayal kaga iruntha antha 5 points nala irunthuchi..."best frnd" post ah smart phone ku kuduka vendiya nilamai🤦♀️phone ilana namba lam onum ilangra nilamiku vanthutom
பதிலளிநீக்குArumayana pathivu thozhi, sinthippai thoondum pathivu, nee melum valar enathu valthukal..
பதிலளிநீக்குWay to go kalpssss!!! Conquer this world thru ur words!!!
பதிலளிநீக்கு